ஆடிப்பூரத்தை முன்னிட்டு சென்னை ஐஸ்ஹவுஸ் டாக்டர் நடேசன் சாலையில் உள்ள பாலாடை அங்காள பரமேஸ்வரி கோயிலில் உலக நன்மை வேண்டி பெண்கள லலிதா சஹஸ்ர நாமத்தை 21 முறை பூஜை செய்து பாடினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..