விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தினமலர் பட்டம் இதழை மாணவிகளுக்கு திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் சுரேஷ் வழங்கினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..