அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் உள்ள கிலாவியா எரிமலை, வெடிக்க துவங்கியுள்ளது. எரிமலைகளை பார்ப்பதற்காக ஹவாய் தீவுகளுக்கு சுற்றுலா சென்றவர்கள், எரிமலை வெடித்து நெருப்பு குழம்புகள் வெளியாவதை கண்டு ரசித்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..