பந்தலூர் பகுதியில் குடியிருப்புகளை ஒட்டி காணப்படும் புல்வெளி, தேயிலை தோட்டத்தில் ஒரு மாதமாக முகாமிட்டுள்ள யானைகளால் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், பயணிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் தொடர்கிறது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..