உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை செம்மொழிப் பூங்காவில் இருந்து டி.எம்.எஸ் வரை நடந்த விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..