திருத்தணி- மாம்பாக்கசத்திரம் செல்லும் மாநில நெடுஞ்சாலை, கன்னிகாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் கழிவறைக்கு செல்லும் வழியை ஆக்கிரமித்து ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் கட்டப்படுகிறது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..