பத்தாண்டுகளுக்கு முன் மூடுவிழா கண்ட கனகம்மாசத்திரம் காவல் நிலையம், விஷ ஜந்துக்கள் மற்றும் சமூக விரோத செயலின் கூடாரமாக மாறியுள்ளதால், கட்டடத்தை அகற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..