கோவை பொள்ளாச்சி ரோடு சுந்தராபுரத்தில் சேரா ஹோம் ஜங்சன் ஷோரூம் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்த சேரா ஹோம் ஜங்சன் நிர்வாக இயக்குனர் ஜோஸ் டெய்சன் மார்ட்டின், திரைப்பட நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், நடிகர் அசோக் செல்வன், ஷோரூம் இயக்குனர் ஜார்ஜ் மார்ஷல் உள்ளிட்டோர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..