வடகிழக்கு மாநிலமான அசாமில் பெய்து வரும் பலத்த மழையால், ஹோஜாய் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாழைத்தண்டுகளால் தயாரிக்கப்பட்ட தற்காலிக படகை பயன்படுத்தி இடம்பெயர்ந்த மக்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..