திருவள்ளூர் மாவட்டத்தில் , சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவர் வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் திருவாடனை கருமாணிக்கம், கந்தர்வகோட்டை சின்னதுரை, ஆரணி சேவூர் ராமச்சந்திரன், சங்கரன்கோவில் ராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..