கடம்பத்துார் ஒன்றியம் விடையூர் பகுதியில் உள்ள ஏரியில், அரசின் அனுமதியோடு சவுடு மண் அள்ளப்படுகிறது தார்ப்பாய் மற்றும் நம்பர் பிளேட் இல்லாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..