சென்னை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் முருகன் பிரதம மந்திரி திவ்யஷா கேந்திரா திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை வழங்கினார். இடம் : கே.கே.நகர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.