ஸ்ரீகாமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீதரணீஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேக
விழா, காஞ்சி பெரியவர்கள் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,
ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் நடந்தது. இடம்: தண்டலம், திருவள்ளூர் மாவட்டம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..