பொன்னேரி அடுத்த தேவம்பட்டு பகுதியில் இருந்து, பள்ளிப்பாளையம் வழியாக புதுகுப்பம் கிராமத்திற்கு செல்லும் சாலையின் இருபுறமும் முள்செடிகள் வளர்ந்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றன.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..