ஆக்கிரமிப்பில் சிக்கிய சமூக நலக்கூடம் மீட்கப்பட்டு எட்டு மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராததால், சி.டி.எச் சாலையில் செடி கொடிகள் வளர்ந்துள்ள சமூக நலக்கூடம் பாழாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.இடம்: நெமிலிச்சேரி.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..