திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடுஊராட்சியில் காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை கூரை இல்லாததால் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..