சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மாநகராட்சி சார்பில் டிரான்ஸ்பார்மர்களின் தடுப்புகள் ரிப்பன் மாளிகையின் வடிவில் வைக்கப்பட்டுள்ளது. இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்பாக்கம், சென்னை
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..