காஞ்சிபுரம் அடுத்த சிறுவள்ளூர் கிராம பொது குளத்திற்கு பெயரளவிற்கு கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. மீதி பகுதிகளுக்கு சுற்றுச்சவர் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..