.திருவள்ளூரில் மக்களுக்கு இடையூறாக நிறுத்தியதாக, 11 ஆட்டோக்களை திருவள்ளூர் நகர போலீசார் பறிமுதல் செய்து, நேற்று காலை 10:00 மணிக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.