கோவை ராம்நகர் அய்யப்ப பூஜா சங்கத்தில் நடந்த ஜென்ம தினமஹோத்ஸவ நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் அனுகிரஹ பாஷணம் நடந்தது. ஆர்வத்துடன் பிரசங்கத்தை கேட்ட பக்தர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..