சர்வதேச உயிர்ப்பல்வகை தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு உயிர்ப்பன்மை வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய விழாவில் இடம்பெற்ற பழங்குடி இன மாணவர்களின் நடனம்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..