சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் திருவொற்றியூர் தியாகராஜ வடிவுடையம்மன் கோவில் வளாகத்தில் துணிப்பைகள் உபயோகிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.