சித்திரை திருவிழாவை முன்னிட்டு அலங்கார மாரியம்மன் கோவிலுக்கு,கோவை நஞ்சுண்டாபுரம் சாலை சக்தி முனீஸ்வரர் கோவிலிருந்து சக்தி கரக ஊர்வலத்தில் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..