விழுப்புரத்தில் நடந்த அழகிப்போட்டியில் முதல் பரிசை தூத்துக்குடியை சேர்ந்த சக்தியும், 2வது பரிசை சென்னையை சேர்ந்த ஜோதாவும், 3வது பரிசை சென்னையை சேர்ந்த விஷாகாவும் வென்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..