சென்னை நகரில் அக்னி நட்சத்திர வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தர்பூசணி மேல் அமர்ந்து தர்பூசணி சாப்பிடும் குழந்தை. இடம். ராயப்பேட்டை.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.