அரசு கலை கல்லூரி மற்றும் எஞ்சினியரிங் கல்லூரி கவுன்சிலிங்கான சேவை மையம், திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்து தரப்படுகிறது.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.