சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் தமிழ் நிலம் கலைகள் மற்றும் கலை திறன்கள் அறக்கட்டளை சார்பில் ஓவியங்கள் மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது. அதை ஆர்வத்துடன் கண்டுரசித்த மக்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..