கோவை வேளாண் பல்கலையில், விக்சித் பாரத்துக்கு வேளாண் கல்வி புதுமை மற்றும் தொழில் முனைவோரை வளர்த்தல் எனும் தலைப்பில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..