சென்னையில் நடைபெற்ற 15வது ரோஜ்கார் மேளா, வேலைவாய்ப்பு விழாவில் மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் டாக்டர் பெம்மாசானி சந்திரசேகர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..