மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றிட வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு) சென்னை மண்டல கிளை சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இடம். அண்ணா சாலை.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..