வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தில், வக்பு வாரிய சொத்து என 150 குடும்பங்களுக்கு நோட்டீஸ் அளித்த விவகாரம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் ஆவணங்கள் குறித்து இறைவன்காடு வி.ஏ.ஓ., அலுவலகத்தில், விசாரணை செய்த வேலூர் ஆர்.டி.ஓ., செந்தில்குமார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..