திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி சந்தை மேடு மைதானம் கார் பார்க்கிங் இடமாக மாறிய தற்காலிக பேருந்து நிலையம். இதில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது போல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..