புதுச்சேரி காந்திவீதி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள் பாலித்தார்.
புதுச்சேரி உழவர்கரைத் தொகுதியில் பா.ஜ., அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர் சரவணன் தனக்கு சீட் வழங்க கோரி அக்காடு ஹோட்டலில் பா.ஜ., தலைவர் ராமலிங்கத்தை ஆதரவாளர்களுடன் முற்றுகையிட்டார்.