தினமலர் நாளிதழ் சார்பில், உயர்கல்வி குறித்த, வழிகாட்டி நிகழ்ச்சி திருப்பூர் வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. அதில் பங்கேற்ற மாணவ, மாணவியர் தங்கள் தகவல்களை பதிவு செய்தனர்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.