வெயிலுக்கு ஏற்ப தொழில்... திருநெல்வேலி மாவட்டம் காருக்குறிச்சி மண் பாண்ட தொழிலாளர்கள் வெயில் அதிகரிப்பதால் குடிநீர் வைக்கும் மண்பாண்டத்திற்கு முக்கியத்துவம் தந்து உற்பத்தி செய்கின்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..