பொது இடங்களில் தீப்பிடித்தால் எப்படி மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீயணைப்பு துறை சார்பில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ஒத்திகை நிகழ்ச்சி மேற்கொண்டனர் .
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..