அரசு பள்ளிகளில் 2025-26 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கியது. புல்லா அவென்யூ மஞ்சாகொல்லை மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் விண்ணப்பங்களை பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர். இடம் : அமைந்தகரை
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..