திருநெல்வேலி மாவட்டம் கூந்தகுளம் பறவைகள் சரணாலயத்திற்கு தற்போது அதிக எண்ணிக்கையில் வலசைபறவைகள் வரத் துவங்கியுள்ளன. மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள மரங்களின் மீது பறவைகள் கூடுகட்டி அடை காக்கின்றன.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.