விருத்தாசலத்தில் முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பெண்கள் கச்சரய நத்தம் கிராமத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.