சிவகங்கை மருத்துவக்கல்லூரி வளாத்தை கிளீன் இந்தியா மூலம் சுத்தம் செய்ய வந்த இந்தோ-தீபத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை வரவேற்ற முதலாம் ஆண்டுகள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..