கோவை நவ இந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்ற ஹிலாரிகாஸ் 2025 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைப்பட நடிகர்கள் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜ்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..