38 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட டி-55 மீடியம் டேங்க் மக்கள் பார்வைக்காக லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் ப்ரார் திறந்து வைத்தார் அருகில் ராணுவ அதிகாரிகள். இடம்: கோவை ரேஸ்கோர்ஸ் ரெட் பீல்டு ரோடு.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..