முதல்வர் ஸ்டாலின் திண்டிவனம் வருகையொட்டி ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி பிரச்சாரம் செய்ய 50 க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை திமுக மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சேகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..