போக்குவரத்து ஊழியர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் உட்பட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தி சி.ஐ.டி.யு., சார்பில் மாநிலம் முழுதும் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. இடம்: சென்னை பிராட்வே பேருந்து நிலையம்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.