இன்றைய போட்டோ

காரைக்குடியில் நடைபெற்ற வளர்தமிழ் நூலகம் மற்றும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரவி அவர்கள் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். இடமிருந்து கவிஞர் வைரமுத்து, உயர்கல்வி அமைச்சர் செழியன், முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், அமைச்சர் பெரிய கருப்பன். எம்.பி. கார்த்தி,எம்.எல்.ஏ. மாங்குடி.
21-Jan-2025
இன்றைய போட்டோ19-Mar-2026

2/
திருப்பூர், சிக்கண்ணா கல்லூரி என்.எஸ்.எஸ் அலகு - 2 மாணவர்கள் சார்பில் சட்டமன்ற தேர்தல் ஓட்டு பதிவு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பழைய பஸ் ஸ்டாண்ட்டில் நடந்தது. இதில் 100% வாக்களிப்பது குறித்த பஸ் பயணிக்களுக்கு அறிவுறுத்திய, கலெக்டர் மணீஸ் நாரணாவரே, மாநகராட்சி கமிஷனர் அமித்.
19-Mar-2026
3/

4/

5/
தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் சார்பில், அஸ்பையர் சுவாமிநாதன் எழுதிய இன்சைடு தி வார் ரூம் எனும் ஆங்கில நூல் வெளியீட்டு விழா நடந்தது. நூலை, அமைச்சர் தியாகராஜன் வெளியிட எம்.பி., கார்த்திக் பெற்றுக்கொண்டார்.உடன், இடமிருந்து, அஸ்பையர் சுவாமிநாதன், தினமலர் நாளிதழின் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி. இடம்: தி.நகர், சென்னை.
19-Mar-2026

6/
7/

8/
9/

10/

