மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளில் சென்னை தி.நகர் நினைவு இல்லத்தில் எம்ஜிஆர் சிலைக்கு, பெருந்தலைவர் காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், முன்னாள் பாடநூல் வாரிய தலைவர் லியாகத் அலிகான், உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..