கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் அனைத்துலகும் வாழப்பிறந்த எம்பெருமானார் தரிசன சபை சார்பில் 11வது ஆண்டு நாட்டிய நாடக வைபவ விழாவில் நடனமாடிய ஆயிரக்கணக்கான நடன கலைஞர்கள் .
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..