வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவிலில், பக்தர்களுக்கு வழங்குவதற்காக, 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி, காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..