திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்னமும் பொங்கல் பண்டிகையின் போது பிறந்த வீட்டு சீதனமாக பித்தளை பானைகளையே வழங்குகின்றனர். இதனால் பித்தளை பானைகள் உற்பத்தி ஜருராக நடந்து வருகிறது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..