அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த மாணவியருக்கான புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைத்தார். இடம்: காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி.
அண்ணா நகர் மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள எல்.இ.டி திரையில், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இடம்: ஷெனாய் நகர்